
நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் அவரது காதலர் இசயா நட்டருக்கும் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
கடந்த 14 ஆண்டுகளாகக் காதலித்து வந்த இந்த ஜோடிக்கு இத்தாலியில் உள்ள கோமோ ஏரிக்கரையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வெளியிடப்பட்ட இவர்களது திருமணப் புகைப்படங்களுக்குப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.