Economy
தமிழகத்தில் தங்கம் விலை குறைவு: சவரனுக்கு ரூ.200 சரிவு

தமிழகத்தில் தங்கம் விலை குறைவு: சவரனுக்கு ரூ.200 சரிவு

Dinamalar54m
THE BRIEF
1

தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,665 ரூபாய்க்கும், சவரன் 1,09,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

2

நேற்று தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 13,640 ரூபாய்க்கு விற்பனையானது.

3

தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் சரிவடைந்து, நேற்று 1,09,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது.