மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 28 அன்று அகவிலைப்படி (DA) உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் சம்பள உயர்வு மற்றும் அகவிலைப்படி திருத்தங்கள் குறித்த தகவல்களை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும், 8வது ஊதியக்குழுவின் கீழ் அடிப்படைச் சம்பளம் மற்றும் பிற கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளும் கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.