
கண்களில் ரத்தம் வழியச் செய்யும் வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய தொற்று ஒன்று பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தொற்று கொரோனா வைரஸை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், சுகாதாரத் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.