
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு ஜூலை 31, 2026 நிலவரப்படி, இதுவரை இல்லாத அளவாக ரூ.85.76 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த சொத்து மதிப்பு ரூ.15.18 லட்சம் கோடியிலிருந்து 6 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஆம்பி தரவுகள் தெரிவிக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் மொத்த கணக்குகளின் எண்ணிக்கை ஜூலை 31 நிலவரப்படி 28.09 கோடியாக உயர்ந்துள்ளது.