Economy
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்வு

polimernews2h
THE BRIEF
1

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

2

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் 2,200 ரூபாய் அதிகரித்துள்ளது.

3

தற்போது சென்னையில் ஒரு சவரன் தங்கம் 1,14,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.