Health & Environment

அறிவியல் ஆய்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க புதிய முயற்சி

PIB2h
THE BRIEF
1

அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமைப்படுத்தி கொண்டு செல்வதற்கான புதிய முன்முயற்சியை PIB தொடங்கியுள்ளது.

2

இதன் மூலம் அறிவியல் விழிப்புணர்வை கிராமப்புற மக்களிடமும் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

3

ஆய்வு முடிவுகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதன் மூலம் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் முன்னேற்றம் ஏற்படும்.