Health & Environment
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவு

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவு

Polimer News2h
THE BRIEF
1

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் மக்கள் இயக்கமாக செயல்படுத்தவும் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2

பல இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தூர்ந்து போயும் சேதமடைந்தும் பராமரிப்பு இன்றியும் காணப்படுவதால் அவற்றை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.