
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,270-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,567-க்கும், 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் கடந்த 3-ம் தேதியிலிருந்து மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.