
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் தந்தையான சாந்தகுமாரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
அவருக்கு வயது 89 ஆகும்.
கோதமங்கலத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல் இறுதிச்சடங்குக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படுகிறது.