International
போர்ச்சுகலில் வீட்டு வாடகை மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்

போர்ச்சுகலில் வீட்டு வாடகை மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்

Daily Thanthi2h
THE BRIEF
1

போர்ச்சுகல் நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை மற்றும் விலைவாசிக்கு எதிராக தலைநகர் லிஸ்பனில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2

போர்ச்சுகலில் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வீடுகளின் விலையும் புதிய வாடகையும் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

3

மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை எளிதாக்கும் மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மலிவான விலையில் வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.