
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ள 'மொத ராத்திரி' படத்தின் டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் நாயகி அனிஷ்மா, தனது முத்துசெல்வி கதாபாத்திரம் மிகவும் ஸ்பெஷலானது என்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.