
நடிகர் நானி நடிப்பில் வெளியான 'தி பாரடைஸ்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் உலகளவில் ரூ.180 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தாய்-மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.