International
இந்தியா மீது 100 சதவீத சுங்க வரி விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

இந்தியா மீது 100 சதவீத சுங்க வரி விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

Hindu Tamil Thisai8h
THE BRIEF
1

ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2

'லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026' என்று அழைக்கப்படும் இந்த மசோதா 214 - 211 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

3

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகமே உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி ஆதாரமாக உள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.