International
ஈரான் மோதலில் அமெரிக்காவுக்கு ரூ.3.19 லட்சம் கோடி இழப்பு

ஈரான் மோதலில் அமெரிக்காவுக்கு ரூ.3.19 லட்சம் கோடி இழப்பு

Dinamalar1h
THE BRIEF
1

ஈரான் மீதான கூட்டாக தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் உள்ளிட்ட மோதல்களால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.

2

இந்த மோதலில் ஏ10 விமானங்கள், ஏழு வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் பல்வேறு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கா இழந்துள்ளது.

3

மொத்தமாக இந்த போரில் அமெரிக்காவுக்கு கிட்டதட்ட 3.3 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3.19 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.