
நடிகை நயன்தாரா தனது ஆரம்ப கால மாடலிங் பணிக்காக 2,000 முதல் 3,000 ரூபாய் வரை சம்பளமாகப் பெற்றதாகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ல் வெளியான 'மனசினக்கரே' திரைப்படம் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமானார்.
நயன்தாரா நடிப்பில் 'டாக்ஸிக்' திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதியும், 'ஹாய்' திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதியும் திரைக்கு வரவுள்ளன.