Sports
2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

2வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை வெற்றி

maalaimalar1h
THE BRIEF
1

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது.

3

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை சமன் செய்துள்ளது.