Health & Environment
அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் நடிகை ஷகிலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் நடிகை ஷகிலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை

Nakkheeran1h
THE BRIEF
1

அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதால் கழுத்து பகுதியில் இரண்டு எலும்புகளில் இருந்து ஜவ் வெளியேறிய நிலையில், நடிகை ஷகிலா அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

2

கழுத்து பகுதியில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.3 லட்சம் செலவானதாகவும் அவர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

3

குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.