Economy
நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

polimernews2h
THE BRIEF
1

கோபிசெட்டிபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அதிகாரிகள் காலம் தாழ்த்துவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2

கடந்த 3 நாட்களாக முதற்பருவ நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் விவசாயிகள் நெல்லைத் திறந்தவெளியில் கொட்டி வைத்துள்ளனர்.

3

மழையினால் நெல் மணிகள் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.