Indian Politics
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: பிரதமர் மோடி வாழ்த்து

Polimer News1h
THE BRIEF
1

தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

2

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு மகத்தான பங்களிப்பை வழங்குவதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

3

உற்பத்தித் துறை, வாகனங்கள், ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.