Entertainment
பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது

polimernews42m
THE BRIEF
1

எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2

கவுதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

3

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் இப்படத்தின் தொடக்க விழாவை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்.