/polimer-news/media/media_files/2026/09/15/rashmikamandhanamssubbulakshmi-2026-09-15-16-14-10.jpg)
எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் இப்படத்தின் தொடக்க விழாவை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார்.