Indian Politics
தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் மீண்டும் கைது

தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய கைதிகள் மீண்டும் கைது

Polimer News2h
THE BRIEF
1

தேனி மாவட்டச் சிறையிலிருந்து சமையல் கரண்டியை வைத்து காவலரைத் தாக்கி விட்டுத் தப்பியோடிய 17 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2

கைதிகள் தப்பிய தகவல் கிடைத்ததும் மாவட்டம் முழுவதுமுள்ள சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு கிராம மக்களின் உதவியுடன் தேடப்பட்டனர்.

3

மலைப்பகுதிகளில் பதுங்கிய கைதிகள் டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.