Entertainment
துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' டிரெய்லர் வெளியீடு

துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' டிரெய்லர் வெளியீடு

hindutamil1h
THE BRIEF
1

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐ அம் கேம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

2

நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகிறது.

3

வேஃபரர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.