International
ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஈரான் பயணம்

ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஈரான் பயணம்

Daily Thanthi2h
THE BRIEF
1

ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் வருகிற 19ஆம் தேதி ஈரான் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

2

இந்தப் பயணத்தின்போது அவர் ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி சையது அப்பாஸ் அராக்சியை நேரில் சந்தித்து ஆலோசனை செய்கிறார்.

3

ஈரான் மற்றும் மேற்காசிய மோதல் தொடர்பாக ரஷியா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.