லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் ஐபிஓ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிரண்குமார், ரூ.11,000 கோடி மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கியது பங்குச் சந்தையில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
நடப்பு வாரத்தில் மட்டும் லலிதா ஜுவல்லரி உட்பட 7 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீட்டில் ஈடுபட்டுள்ளதால், சந்தையில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.