Indian Politics
பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கு: அக்டோபர் 14-ல் தீர்ப்பு

பெரம்பூர் தொகுதி தேர்தல் வழக்கு: அக்டோபர் 14-ல் தீர்ப்பு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

2

விஜய் தனது வேட்புமனுவில் பண்ருட்டியில் வாங்கிய 30 கோடி ரூபாய் விவசாய நிலம் மற்றும் கொடைக்கானல் வில்பட்டி நிலம் குறித்த விவரங்களை மறைத்துள்ளதாக தினேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.

3

விஜய் தரப்பில், அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளதாகவும், சொத்தை மறைத்ததாகக் கூறி அது வாக்காளர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூற முடியாது எனவும் வாதிடப்பட்டது.