Sports
சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற அமி ஹன்ட்

சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற அமி ஹன்ட்

Dinamalar1h
THE BRIEF
1

பர்மிங்காமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 100 மீ. ஓட்டத்தில், இங்கிலாந்தின் அமி ஹன்ட் 11.00 வினாடி நேரத்தில் தங்கம் வென்றார்.

2

கனடாவில் நடந்த நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் காலிறுதியில், போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

3

கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் சாலஞ்சர் தொடரில், இந்தியாவின் சுராஜ் சந்த் எகிப்தின் ஹாசனை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.