
பிரபாஸ் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபவுஜி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், அடுத்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரபாஸ் இந்திய உளவாளியாகவும் போர் வீரராகவும் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.