International
ஈரானிடம் இழப்பீடு கோரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரானிடம் இழப்பீடு கோரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

Vikatan1h
THE BRIEF
1

கடந்த ஐந்து மாத கால மோதல்களுக்கு ஈரான் இழப்பீடு கோருவதை விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தானும் ஈரானிடம் இழப்பீடு கோருவதாக அறிவித்துள்ளார்.

2

சுலைமானியின் வழிகாட்டுதல் மற்றும் யூ.எஸ்.எஸ் கோல் போர்க்கப்பல் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த இழப்பீட்டை கோருவதாக டிரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3

கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் கொன்ற ஆயிரக்கணக்கான அப்பாவி போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தனது பிரதிநிதிகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.