
த.வெ.க அரசின் 100 நாள் செயல்பாடுகளில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு 43.12% மக்கள் ஆதரவு தெரிவித்து முதலிடம் அளித்துள்ளனர்.
முதல்வர் விஜய்யின் அலுவலக நேர ஒழுங்குக்கு 12.95% ஆதரவும், மணப்பெண்களுக்கான அண்ணன் சீர் திட்டத்துக்கு 9.87% ஆதரவும் கிடைத்துள்ளதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசின் செயல்பாட்டை 30.06% பேர் 'மிக நன்று' என்றும், 28% பேர் 'நன்று' என்றும் மதிப்பிட்டுள்ள நிலையில், 20.72% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.