Sports
டெஸ்ட் கிரிக்கெட்: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்த ககிசோ ரபாடா

டெஸ்ட் கிரிக்கெட்: டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்த ககிசோ ரபாடா

Maalai Malar2h
THE BRIEF
1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

2

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

3

ரபாடா 75 போட்டிகளில் 13,808 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டி, டேல் ஸ்டெயின் சாதனையை முறியடித்துள்ளார்.