Economy
வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்

வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்

dailythanthi2h
THE BRIEF
1

வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்ய, அக்டோபர் மாதம் முதல் வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2

பி.ஐ.எஸ். (BIS) அமைப்பின் கீழ் 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 77 லட்சத்துக்கும் அதிகமான வெள்ளி நகைகளுக்கு ஏற்கனவே ஹால்மார்க் வழங்கப்பட்டுள்ளது.

3

விதிமுறைகளை மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு சிறை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என பி.ஐ.எஸ். சட்டம் 2016 எச்சரிக்கிறது.