
வாஷிங்டனில் நடைபெற்ற சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி பிலிப்பைன்ஸின் அலெக்சாண்ட்ரா ஈலா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ரபேல் ஜோடாரை 7-6, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் ஆனார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் ஜூலியன் காஷ் மற்றும் லாய்ட் கிளாஸ்பூல் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.