
இங்கிலாந்தில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 47 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது; இங்கிலாந்தின் இசி வாங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
166 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 23 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு எட்டியது; மயா பவுசியர் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.