
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக விளங்கும் அனுபமா பரமேஸ்வரன், தமிழில் கடைசியாக டிராகன் மற்றும் பைசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் துருவ் விக்ரமுடனான உறவு முறிவு குறித்துப் பேசிய அவர், அந்த உறவு மிகவும் நச்சுத்தன்மையுடன் இருந்ததாகவும் பல கஷ்டங்களைச் சந்தித்ததாகவும் உறுதிப்படுத்தினார்.
சமூக வலைதளங்களில் பணம் பெற்றுக்கொண்டு திட்டமிட்டுச் செய்யப்படும் விமர்சனங்களுக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.