சந்திரனின் சஞ்சாரத்தால் மன உளைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.