
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள ‘டாக்சிக்: ஃபரி டேல் ஃபார் க்ரோன் அப்’ படத்தின் 4.39 நிமிட டிரெய்லர் இன்று வெளியானது.
1980-களின் கோவா பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை மையமாகக் கொண்ட இப்படத்தில், யஷ் தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.
கைரா அத்வானி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகிறது.