Economy
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

Polimer News2h
THE BRIEF
1

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

2

இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,05,280 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

3

அமெரிக்க தேர்தல் எதிரொலியாகத் தங்கம் விலை உயர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.