Entertainment
தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை

DinaMani1h
THE BRIEF
1

பாலிவுட் நட்சத்திர தம்பதியான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.

2

இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 2024 செப்டம்பர் 8-ல் 'துவா' என்ற பெண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3

தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை சமூக வலைதளங்கள் மூலம் அவர்கள் அறிவித்துள்ள நிலையில் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.