
இலங்கையின் முன்னாள் அதிபரும் பிரதமருமான 80 வயதான மஹிந்த ராஜபக்சே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ள நிலையில், மருத்துவர்கள் அவரைத் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.