Technology
சீனாவில் வெடித்த AI Bubble; தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடும் சரிவு

சீனாவில் வெடித்த AI Bubble; தொழில்நுட்ப நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடும் சரிவு

Oneindia Tamil2h
THE BRIEF
1

சீனாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.

2

சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய STAR50 குறியீடு 4 மாதங்களில் சுமார் 40% சரிந்துள்ளதுடன், சுமார் 480 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு இழக்கப்பட்டுள்ளது.

3

அமெரிக்கா தனது டேட்டா சென்டர்களுக்கு சீன நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்க தடை விதித்ததும் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகியுள்ளது.