
நடிகை குஷ்பு தனது திரைப்பயணத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
1986-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ல் வெளியான 'கலியுக பண்டவுலு' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பயணத்தில் உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கும், நண்பர் வெங்கடேஷுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.