
15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் புதிய வரைவு மசோதாவை பிரான்ஸ் அரசு ஐரோப்பிய ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.
குழந்தைகள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கவும் அவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொண்டுவரப்பட்ட சட்டம் அரசியல் சாசன கவுன்சிலால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, புதிய வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.