/nakkheeran/media/media_files/2026/10/08/ns-2026-10-08-14-17-10.jpg)
பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாணச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
23 காரட் தங்க முலாம் பூசப்பட்ட 8.5 அடி உயரம் கொண்ட இந்தச் சிலையை டேனிஷ் கலைஞர் ஜென்ஸ் கால்ஸ்ஜோட் உருவாக்கியுள்ளார்.
பருவநிலை மாற்றம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான ட்ரம்ப்பின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.