International
டிரம்ப்பை கொல்லத் திட்டம்: வெள்ளை மாளிகை அருகே இளைஞர் கைது

டிரம்ப்பை கொல்லத் திட்டம்: வெள்ளை மாளிகை அருகே இளைஞர் கைது

Daily Thanthi14h
THE BRIEF
1

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பைக் கொல்லும் திட்டத்துடன் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் காரில் சுற்றித்திரிந்த இளைஞரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.

2

விசாரணையில் அவர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த 26 வயது ரோனி யொடிக்ஸ் கிறிஸ்னோஸ் என்பது தெரியவந்துள்ளதுடன், அவரது காரில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

3

பாதுகாப்புப்படையினர் கைது செய்த அந்த இளைஞரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.