
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37) வளசரவாக்கத்தில் உடல்நலக் குறைவால் காலமானார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், கடந்த ஆண்டு அவரது சகோதரர் சபேஷ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சபேஷ் 'டம்', 'வல்லவன்', 'பட்டத்து யானை' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.