/nakkheeran/media/media_files/2026/09/12/ctrnirma-2026-09-12-11-13-30.jpg)
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழாவிற்கான திருப்பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விழாவின் போது சுமார் 6,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.