நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'வீட்டிற்கு எப்போது செல்வோம்' என்று பதிவிட்டுள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ச்சியான படப்பிடிப்பு மற்றும் பயணங்களால் சோர்வடைந்த அவர், தனது வீட்டின் மீதான ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவாகவும், அவருக்கு ஓய்வு தேவை என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.