சுக்கிரனின் அருளால் இன்று உங்களுக்கு அமைதியான மனநிலையும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும்.
காதல் வாழ்க்கையில் இனிமையும் பரஸ்பர புரிதலும் மேம்படும்.
பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகளில் ஈடுபட உகந்த நாளாகும்.